இக்கியா சாக்லெட்டுகள் மீட்பு

இக்கியா சாக்லெட்டுகள் மீட்பு

1 mins read
24f46574-8b9d-42a8-b36f-879e021874c0
-

இக்கியா சிங்கப்பூர் கடையில் விற்பனை செய்யப்பட்ட சாக்லெட் மோர்க் 60%, சாக்லெட் மோர்க் 70% ஆகியவற்றில் ஹேசல்நட், பால் ஆகிய பொருட்கள் இருப்ப தாகவும் அவை சாக்லெட் அட் டையில் குறிப்பிடப்படவில்லை எனவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. பால், ஹேசல்நட் ஆகிய பொருட்களால் சிலர் ஒவ் வாமைக்கு உட்படலாம் எனவும் இந்த சாக்லெட்களை திருப்பித் தர எண்ணினால் அருகில் உள்ள இக்கியாவை நாடலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.