கேட்பாரற்றுக் கிடந்த $45,000 மதிப்பிலான நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளர்கள்

கேட்பாரற்றுக் கிடந்த $45,000 மதிப்பிலான நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளர்கள்

1 mins read
81b3f137-8085-4a34-a6cf-abb3bc32e339
-

குவீன்ஸ்ட­வுன் பகு­தி­யில் உள்ள மின்­தூக்கி வளா­கத்­தில் தொலைக்­காட்சி அட்டைப் பெட்­டிக்­குள் போடப்­பட்­டி­ருந்த $45,000 மதிப்­பி­லான நகை­களைக் கண்­டு­பி­டித்த இரண்டு துப்­பு­ரவு தொழி­லா­ளர்­கள் அவற்றை உரி­ய­வ­ரி­டம் சேர்ப்­பித்­துள்­ள­னர். காணாமல் போன நகைகள் அதே நாளில் கிடைத்­ததை எண்ணி அதன் உரிமை­யா­ள­ரான யோங் மகிழ்ச்­சி­யுற்ற­தாக தஞ்சோங் பகார் குழுத்­ தொ­கு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மெல்வின் யோங் (நடுவில்) தமது ஃபேஸ்­புக் பக்கத்தில் பதி­வேற்­றி­யுள்­ளார். திரு நூருல் இஸ்லாம், திரு சென்டு (சான்றிதழுடன்) எனும் அவ்விரு துப்­பு­ர­வா­ளர்­களுக்­கும் திரு மெல்வின் பாராட்­டுப் பத்­தி­ரம் வழங்­கி­ய­தா­க­வும் அப்­ப­தி­வில் குறிப்­பிட்­டுள்­ளார். படம்: திரு மெல்வின் யோங்கின் ஃபேஸ்புக் பக்கம்