நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பிரதமர் லீ சியன் லூங் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ் முரசு நாளிதழும் அதன் முஸ்லிம் வாசகர்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்
1 mins read

