நோன்புப் பெருநாளில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட இஸ்தானா

நோன்புப் பெருநாளில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட இஸ்தானா

1 mins read
669170fe-a174-443a-8137-eb45041f1513
-

நோன்புப் பெருநாளை முன்­னிட்டு நேற்று காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்­கள் பார்வைக்கு இஸ்தானா புல்வெளி திறந்துவிடப்­ பட்­டது. மாணவர்கள், இளையர்கள், சிறுவர்கள் கலந்துகொண்ட ஏரா­ள­மான சிறப்பு நிகழ்ச்­சி­கள் அங்கு நடை­பெற்­றன. குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் திரண்டு வந்த பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதிபர் டோனி டான் கெங் யாம் தம் துணை­வி­யாருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறுவர், மாணவர்களுடன் அளவளாவினார். இஸ்தானாவில் அமைக்கப்பட்டிருந்த கிளிக் கூடாரத்தில் இருந்த பல வண்ணக் கிளிகளைக் கையிலேந்தி மகிழ்ந்தார். அருகில் அவரது துணைவியார் மேரி டான் (இடமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்