நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழத்தின் விஞ் ஞானிகள் உருவாக் கிய புதிய வடிகலத் தால் தொழிலியல் கழிவு நீரைச் சுத்தி கரிக்கும் செலவை 30 விழுக்காடு வரை குறைக்க வா ய் ப் பு ள் ள து என்று நேற்று இந் தப் புதிய தொழில்நுட்பம் அறி முகம் கண்ட நிகழ்வில் கூறப் பட்டது. இந்த வடிகலத்தை உரு வாக்க என்டியுவின் நன்யாங் சுற்றுச்சூழல், நீர் ஆய்வுக் கழ கத்துக்கு ஈராண்டுகள் பிடித்தன.- தற்போது ஒரு டன் கழிவு நீரைச் சுத்திகரிக்க 60 வெள்ளி முதல் 80 வெள்ளி வரை செலவா கும் என்றும் கூறப்பட்டது.
இந்தப் புதிய வடிகலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

