யீஷூன் ஸ்த்ரீட் 22ல் இருக்கும் புளோக் 279ல் நேற்று முன்தினம் இரவு 7.57 மணியளவில் 26 வயது ஆடவர் ஒரு இறந்து கிடந்தது பற்றி போலிசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இந்த மரணத்தின் தொடர்பில் 20 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாண்டு போனவரும் கைதானவரும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் எனக் கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தப்பட்ட இந்த மரணம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
யீஷூனில் ஆடவர் மரணம்; இளையர் கைது
1 mins read
-

