பார்ப்பவர் இதயங்களை நெகிழ வைக்கும் தேசிய தின வீடியோ ஒன்றை ஸ்டார்ஹப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. "மாஜுலா மம்ஸ்" எனும் அந்த வீடியோவில் கார் விபத்தில் கணவரை இழந்த மனைவி, முதல் குழந்தையைப் பெற் றெடுக்கும் தாய் உள்ளிட்ட 51 தாய்மார்கள் தங்கள் வாழ்வின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தவாறே தேசிய கீதத்தைப் பாடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் கடந்த வியாழக்கிழமை வெளி யிடப்பட்ட இந்த வீடியோ சிங்கப்பூரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நெகிழவைக்கும் தேசிய தின வீடியோ
1 mins read
-

