இன்று தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேசிய அரங்கமும் அதை சுற்றி உள்ள விளையாட்டு பகுதியும் சிறப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு தடை செய்யப்பட்ட பொருட்களை பொதுமக்கள் வைத்துள்ளனரா என சோதிக்கும் அதிகாரத்தை போலிசார் பெற்றுள்ளனர்.
தேசிய தினத்தையொட்டி கூடுதல் பாதுகாப்பு
1 mins read
-

