நேற்றைய தேசிய தின அணிவகுப்பின் சடங்குபூர்வ அங்கத்தில் மரியாதை காவல் அணி களைப் பார்வையிட்ட பிறகு அதிபர் டோனி டான் கெங் யாம், ஜீப் வாகனத்தில் ஏறி அரங்கைச் சுற்றி வந்தபோது அரங்கில் திரண்டிருந்த பார்வையாளர்கள் நாட்டுக் கொடிகளை அசைத்து அதிபருக்குத் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டனர். அதிபருடன் இருப்பவர்கள் தற்காப்புப் படைத் தலைவர் லெஃப்டினெண்ட் ஜெனரல் பெர்ரி லிம், தேசிய தின அணிவகுப்பின் தளபதி லெஃப்டினெண்ட் கர்னல் பூன் டெஸ்=மோன். படம்: பெரித்தா ஹரியான்
குதூகலம் நிறைந்த 51வது பிறந்தநாள்
1 mins read
-

