தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஓஇ கட்டணத்தில் ஏற்ற இறக்கம்

1 mins read
b57984cb-4269-451b-ba4a-978d9ea73daf
-

நிலப் போக்குவரத்து ஆணை யம் நேற்று நடத்திய வாகனங் களுக்கான உரிமைச் சான்றி தழ் கட்டணங்கள் ஏற்ற இறக்க மாக இருந்தன. 1600 சிசிக்கு உட்பட்ட கார் களுக்கான சிஓஇ கட்டணம் $52,503லிருந்து $53,334க்கு ஏற்றம் கண்டது. 1600 சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான கட்ட ணம் $57,903லிருந்து சரிந்து $56,500 ஆனது. பொதுப் பிரிவு வாகனங்க ளுக்கான சான்றிதழ் கட்டணம் $58,201லிருந்து $56,956க்கு குறைந்தது. வர்த்தக வாகனங் களுக்கான சிஓஇ கட்டணம் $48,302லிருந்து சற்று சரிந்து $48,001 ஆனது.

மோட்டார் சைக்கிள்களுக் கான கட்டணம் $6,206லிருந்து $6,352க்கு ஏற்றம் கண்டது. வழங்கப்பட்ட 4,365 சான்றிதழ் களுக்கு மொத்தம் 6,286 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டன.