டெங்கி சம்பவங்கள் ஏற்றம்

டெங்கி சம்பவங்கள் ஏற்றம்

2 mins read

சிங்கப்­­­­­­­பூ­­­­­­­ரில், கடந்த வாரம் 222 புதிய டெங்கி சம்ப­­­­­­­வங்கள் பதி­­­வா­­­யின என்று தேசிய சுற்­றுப்­புற வாரியம் தெரி­வித்­தது. அதற்கு முந்திய வாரம் 198 டெங்கி சம்ப­­­­­­­வங்கள் பதி­­­­­­­வா­­­­­­­யின. சென்ற வாரம் பதிவான டெங்கி சம்ப­­­­­­­வங்களின் எண்­­­­­­­ணிக்கை அதற்கு முந்திய வாரத்­­­­­­­து­­­­­­­டன் ஒப்­­­­­­­பி­­­­­­­டுகை­­­­­­­யில் 24 அதிகம். சென்ற ஞாயிற்­­­­­­­­­­­­­­­றுக்­­­­­­­­­­­­­­­கிழமை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் திங்கட்­­­­­­­­­­­­­­­கிழமை ஆகஸ்ட் 22ஆம் தேதி பிற்­­­­­­­­­­­­­­­ப­­­­­­­­­­­­­­­கல் 3 மணி வரை 39 புதிய சம்ப­­­­­­­­­­­­­­­வங்கள் பதி­­­­­­­­­­­­­­­வாகி­­­­­யி­­­­­­­­­­­­­­­ ருந்தன. டெங்கி சம்ப­­­­­­­வங்கள் உச்­­­­­­­­­­­­­­­சத்­­­­­­­­­­­­­­­தில் இருப்­­­­­­­­­­­­­­­ப­­­­­­­­­­­­­­­தால், வரும் மாதங்க ளில் டெங்கிக் காய்ச்­­­­­­­­­­­­­­­சல் சம்ப­­­­­­­­­­­­­­­வங்கள் அதி­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­ரிக்­­­­­­­­­­­­­­­கும் என்றும் வாரியம் எச்­­­­­­­­­­­­­­­ச­­­­­­­­­­­­­­­ரித்­­­­­­­­­­­­­­­தது.

இதுவரை 10,730 டெங்கி சம்ப­­­வங்கள் பதி­­­வா­­­கி­­­யுள்­­­ளன. இந்த ஆண்டு இதுவரை எழுவர் டெங்கி பாதிப்­­­பால் மரணம் அடைந்­­­துள்­­­ள­­­னர். ஒப்­­­பு­­­நோக்க, கடந்த ஆண்டில் நால்வர் உயிர் இழந்த­­­னர். ஆக அண்மைய நில­­­­­­­­­­­­­­­வ­­­­­­­­­­­­­­­ரப்­­­­­­­­­­­­­­­படி 46 டெங்கி பாதிப்­­­­­­­­­­­­­­­புள்ள தொகு­­­­­­­­­­­­­தி­­­­­­­­­­­கள் அடை­­­­­­­­­­­­­­­யா­­­­­­­­­­­­­­­ளம் காணப்­­­­­­­­­­­­­­­பட்­­­­­­­­­­­­டு உள்­­­­­­­­­­­­­­­ளன. இவற்­­­­­­­­­­­­­­­றில் 11 இடங்கள் அதிக பாதிப்­­­­­­­­­­­­­­­புள்­­­­­­­­­­­­­­­ளவை­­­­­­­­­­­­­­­யாக கரு­­­­­­­­­­­­­­­தப்­­­­­­­­­­­­­­­படு­கின்றன. தெம்ப­­­னீஸ் அவென்யூ 8= ஐ சுற்­­­றி­­­யுள்ள தெம்ப­­­னீஸ் ஸ்திரிட் 81, 83, 84 ஆகியவை, ஆக அதி­க­மா­க டெங்கிக் காய்ச்­­­சல் பரவும் இடங்கள் என்று கூறப்­­­பட்­­­டது.

ஈஸ்ட் கோஸ்ட் தொகு­­­­­­­­­­­­­­­தி­­­­­­­­­­­­­­­யில் தெலுக் குராவ் வட்­­­­­­­­­­­­­­­டா­­­­­­­­­­­­­­­ரத்­­­­­­­­­­­­­­­தில் இதுவரை 103 டெங்கி சம்ப­வங்கள் நிகழ்ந்­துள்­ளன. புதிய டெங்கி சம்ப­வங்கள் ஏதும் அந்த இடத்­தில் பதி­வா­க­வில்லை. அந்த வட்­டா­ரம் 21 நாள் கவ­னக்­கண்­கா­ணிப்­பில் இருக்­கிறது. சுகாதார அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் சிங்கப்­பூ­ரில் டெங்கி சம்ப­வங்களின் எண்­ணிக்கை 30,000ஐ தாண்டக் கூடும் என்று எச்­ச­ரித்­துள்­ள­ன.