சீலாட் அவென்யூ, புளோக் 148ல் உள்ள காப்பிக்கடையில் நேற்று நண்பகல்வாக்கில் அதன் மேற்கூரை சரிந்தது. மரத்திலான கூரையின் பகுதிகள் கீழே விழுந்து நொறுங்கிச் சிதறின. கூரையில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் அந்தரத்தில் தொங்கின. படம்: வான் பாவ்
காப்பிக்கடையின் மேற்கூரை சரிந்தது
1 mins read
-

