தாய்லாந்து மன்னருக்கு அதிபர் இறுதி மரியாதை

தாய்லாந்து மன்னருக்கு அதிபர் இறுதி மரியாதை

1 mins read
aa560123-0579-4778-bd93-6038da4d8f68
-
Google News Preferred Icon

தாய்லாந்து மன்னர் பூமிபால் இந்த மாதம் 13ஆம் தேதி தமது 88வது வயதில் காலமானார். சிங்கப்பூர் அதிபர் டாக்டர் டோனி டான் கெங் யாம், திருமதி டான் இருவரும் நேற்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள அரண்மனையில் மன்னருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். படம்: தொடர்பு தகவல் அமைச்சு