பிரேசில் கடலோடிக்குச் சிறை

பிரேசில் கடலோடிக்குச் சிறை

1 mins read
95d6e62f-2045-4986-9504-f940b9734212
-

ஏட்ரியானோ ஆல்வஸ் டோஸ் சாந்தோஸ் (படம்), 30, என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த கடலோடி, ஜூன் மாதம் 5ஆம் தேதி அதிகாலை சுமார் 3.25 மணிக்கு ஆர்ச்சர்ட் ரோட்டில் 24 வயது மலேசிய மாது ஒருவரை பிட்டத்தில் அறைந்தது, இடது கன்னத்தில் குத்தியது, வயிற்றில் உதைத்தது ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டார். அந்த ஆடவருக்கு மானபங்கம், தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.