மகளைக் காணவிடாத மனைவி யின் கழுத்தை அறுத்ததை ஒப்புக் கொண்ட 45 வயது கிருஷ்ணன் கருணாகரனுக்கு நேற்று ஒன்பது பிரம்படிகளுடன் எட்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது. பணிப்பெண் ணின் உதவியுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பூமிச் செல்வி அறுவைச் சிகிச்சை மூலம் உயிர் பிழைத்தார்.
மனைவியின் கழுத்தை அறுத்தவருக்குச் சிறை
1 mins read
-

