துணைப் பாட ஆசிரியர் ஒருவரை மானபங்கப்படுத்திய கட்டுமான ஊழியர் ஒருவருக்கு நேற்று ஒன் பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிச்சை பாண்டிசெல்வம் எனும் இந்தியாவைச் சேர்ந்த 30 வயது கட்டுமான ஊழியர் 50 வயதான ஆசிரியரிடம் முறைகேடாக நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டார். பிச்சை கடந்த மாதம் 21ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
மானபங்கப்படுத்திய கட்டுமான ஊழியருக்கு ஒன்பது மாதச் சிறை
1 mins read

