ஜூரோங் டவுன் ஹால் ரோட்டில் லாரி-கார் விபத்து

ஜூரோங் டவுன் ஹால் ரோட்டில் லாரி-கார் விபத்து

1 mins read
81e950b3-502f-4129-9f24-d5e320a0c6df
-

ஜூரோங் டவுன்ஹால் ரோட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் லாரியும் காரும் மோதிக் கொண்ட சாலை விபத்து காரணமாக போக்குவரத்துத் தேக்கம் ஏற்பட்டது. விபத்தைக் காட்டும் படங்கள் ஃபேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டன. விளக்குக் கம்பம் ஒன்று கீழே விழுந்து கிடந்தது தெரிந்தது. போலிஸ் புலன்விசாரணை தொடர்கிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.

படம்: ஃபேஸ்புக்/ 'சிங்கப்பூர் டாக்சி டிரைவர்ஸ்'