முன்னாள் சக ஊழியர் ஒருவரை முகத்திலும் வலது தோள்பட்டையிலும் பேனாகத்தியால் சீவியதற்காக தட்டுக் கழுவும் ஆசாமி ஒருவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாசிர் பாஞ்சாங் முனையத்தில் இருக்கும் புளோக் 33 ஹார்பர் டிரைவ் திறந்தவெளி கார் பேட்டையில், ஜூலை மாதம் 16ஆம் தேதி பேனாகத்தியால் ரோஸ்லி சர்ப்பானி, 56, என்ற கனரக வாகன ஓட்டுநருக்குக் காயம் விளைவித்ததாக சலாம் முகம்மது, 43, என்ற அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஆடவரை பேனா கத்தியால் தாக்கியவருக்குச் சிறை
1 mins read

