யூ யான் சாங் நிறுவனத்தின் பழுப்பு அரிசி ஷி ஷென் மாவு டப்பா ஒன்றில் கம்பிவலைத் துண்டு ஒன்று இருந்ததாக இந்த மாதம் 23ஆம் தேதி வேளாண், உணவு, கால்நடை ஆணையத்துக்குப் புகார் வந்ததை அடுத்து இந்த நிறுவனம் முன்னெச் சரிக்கையாக தானாகவே இந்த மாவுப்பொருளை மீட்டுக்கொண்டுள்ளது. புலன்விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: வேளாண், உணவு, கால்நடை ஆணையம்
அரிசி மாவில் கம்பித்துண்டு
1 mins read
-

