முர்தபாக் உணவக ஊழியர் மீது தாக்குதல்: ஆடவருக்குத் தண்டனை

முர்தபாக் உணவக ஊழியர் மீது தாக்குதல்: ஆடவருக்குத் தண்டனை

1 mins read
ea89d6e6-f39e-4334-b232-3465c4001441
-

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் பிரபலமான ஸம் ஸம் முர்தபாக் உணவகத்தின் உரிமையாளரான ஸக்கீர் அப்பாஸ் கானுக்கும் பக்கத்தில் உள்ள விக்டரி ரெஸ்டாரெண்ட் என்ற முர்தபாக் உணவகத்திற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. தன்னுடைய தொழில் விரோதியைத் தாக்குவதற்காக ஸக்கீர் அப்பாஸ் கான் தன்னுடைய தொழில் தோழரான அன்வர் அம்பிகா காதர் மைதீன் என்பவரிடம் $2,000 கொடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.