அப்பர் கிராஸ் ஸ்திரீட் அருகே சுரங்கப்பாதை மேற்கூரையில் பாரந்தூக்கி இடித்தது

அப்பர் கிராஸ் ஸ்திரீட் அருகே சுரங்கப்பாதை மேற்கூரையில் பாரந்தூக்கி இடித்தது

1 mins read
e0e98f83-3fee-4e4a-837e-54c27f16ab71
-

மத்திய விரைவுச்சாலை சுரங்கப் பதையின் மேற்பகுதியை நேற்றுப் பிற்பகலில் பாரந்தூக்கி ஒன்று இடித்துவிட்டது. அப்பர் கிராஸ் ஸ்திரீட் துணைச் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதனால் சிலேத்தார் விரைவுச் சாலை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலை சுரங்க வழியின் நுழைவாயில் மூடப்பட்டது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்