வரும் ஞாயிறு: 67, 857 எண் பேருந்து பாதையில் மாற்றம்

வரும் ஞாயிறு: 67, 857 எண் பேருந்து பாதையில் மாற்றம்

1 mins read

சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதை யொட்டி நாளை காலை 5.30 மணி முதல் பிற் பகல் 3.00 மணி வரை சிராங்கூன் சாலையில் உள்ள இரு நிறுத்தங் களில் பேருந்து சேவை கள் 67, 857 நிற்காது என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்து உள்ளது.