புதிய ஆய்வுக்கூடம்

புதிய ஆய்வுக்கூடம்

1 mins read
aa5734cc-afb1-4f7f-b7a8-f8e848743181
-

கப்பல் நிறுவனங்கள் தங்கள் பசு மைத் திட்டங்களைக் குறைந்த செலவில் மேற்கொள்ள உதவுவ தற்கு புதிய கடல்துறை ஆய்வுக் கூட்டம் ஒன்று நேற்று திறக்கப் பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் (என்டியு) அமைந்துள்ள செம்ப்கார்ப் கடல் துறை ஆய்வுக் கூடத்தின் ஆராய்ச்சியாளர்கள் கப்பலின் எரி பொருள் பயன்பாட்டு அம்சத்தை ஆராய்ந்து அதில் மாற்றங்களைக் கொண்டு வர முயல்வார்கள்.