'ஃபிஃபா' கணினி விளையாட்டு: சிங்கப்பூர் 3ம் இடம்

'ஃபிஃபா' கணினி விளையாட்டு: சிங்கப்பூர் 3ம் இடம்

1 mins read

'ஃபிஃபா 3' எனும் இணைய, கணினி விளையாட்டில் உலகளவில் நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூவர் கொண்ட குழு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இப்போட்டியில் சிங்கப்பூரின் சியாங் வென் ஜுன், 26, அம்ரான் கனி முசா பாக்கார், 22, ஜோசஃப் இயோ ஜியா ஹுய், 23, ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று S$86,000 பரிசுத் தொகையையும் பெற்றனர்.