சுங்காய் ரோட்டில் பழைய பொருட்களை விற்கும் தற்காலிகச் சந்தை விரைவில் மூடப்படவுள்ளது. பல ஆண்டுகளாக உள்ளூர், வெளியூர் மக்களிடம் பிரபலமாக விளங்கி வரும் இந்தச் சந்தையில் பல இடங்களில் கிடைக்காத, மிகவும் தேவையான பொருட்களைக்கூட வாங்கலாம். இந்த ஆண்டு அந்த இடத்தில் சுங்காய் ரோடு எம்ஆர்டி நிலையம் திறக்கப்பட உள்ளதால் சுங்காய் ரோடு பழைய பொருட்கள் விற்கும் சந்தை மூடப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சுங்காய் ரோடு சந்தை மூடப்படுகிறது
1 mins read
-

