விரைவுச்சாலையில் விபத்து

விரைவுச்சாலையில் விபத்து

1 mins read
cef29935-f1bb-4314-9137-1f702f7fbc8a
-

துவாசை நோக்கிய தீவு விரைவுச் சாலையில் தாம்சன் ரோட்டுக்கு அருகே நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணிக்குச் சாலை விபத்து நிகழ்ந்தது. அதில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தன. பொதுச் சொத்துக்குச் சேதமோ யாருக்காவது காயமோ ஏற்பட்டதாக தெரியவில்லை. படம்: கேசன் குவேக்