மலேசியர்கள் அதிருப்தி: சிங்கப்பூரின் புதிய கட்டணத்தால்

அதிக செலவை எதிர்நோக்குவதாக கவலை சிங்கப்பூருக்கு நாள்தோறும் வந்து போகும் மலேசிய காரோட்டிகள் வாகன நுழைவு அனுமதிக் கட்ட ணம், சாலைக் கட்டணம், மின்னி யல் சாலைக் கட்டணம் என பல விதமான கட்டணங்களைச் செலுத்தி வருகிறார்கள். அடுத்த மாதம் 15ஆம் தேதி யிலிருந்து அவர்கள் மேலும் $6.40 கட்டணத்தைச் செலுத்த வேண் டும். மலேசிய அரசாங்கம் கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் தனது நில எல்லைகளுக் குள் வரும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் 20 ரிங்கிட் கூடுதல் சாலைக் கட்டணம் விதித்து வருகிறது.

அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சிங்கப்பூர் இந்தப் புதிய கட்டணத்தை அறி வித்துள்ளது. சிங்கப்பூர் பள்ளிகளில் பயிலும் ஜோகூர் பாருவில் வசிக்கும் பிள் ளைகளின் பெற்றோர்கள் நாள் தோறும் தங்கள் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூருக்குள் நுழையும் பள்ளி வாகன உரிமையா ளர்கள் செலுத்தும் கூடுதல் கட்ட ணத்துக்கு ஈடாக தாங்கள் செலுத் தும் பள்ளி வாகனக் கட்டணத்தை உயர்த்துவார்கள் என எதிர்பார்க் கிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!