திறன்களை மேம்படுத்த ஆகாயப் படை சிறப்புப் பயிற்சி

திறன்களை மேம்படுத்த ஆகாயப் படை சிறப்புப் பயிற்சி

1 mins read
2efc1b00-faa7-46e1-9a02-6727e1dbb5e5
-

ஆகாயத் தாக்குதல்களுக்கு எதிராக சிங்கப்பூரைப் பாதுகாப் பதில் தனது திறன்களை மேம்படுத்த சிங்கப்பூர் ஆகாயப் படையின் தரை சார்ந்த படைப் பிரிவுகள் தனித்தன்மையான போட்டிப் பயிற்சியில் ஈடுபட்டுள் ளன. நாளை வரை நடைபெறவுள்ள 12 நாள் 'ஃபிலேமிங் ஏரோ' சவாலில் எட்டுப் படைகள் போட்டி யிடுகின்றன. படத்தில் பயிற்சி நடைபெறும் சாஃப்டி துப்பாக்கி சுடும் இடத்திற்கு நேற்று சென்ற தற்காப்பு மூத்தத் துணை அமைச்சர் டாக்டர் முஹம்மது மாலிக்கி ஒஸ்மான் தரையிலிருந்து தாக்கும் 'RBS-70' பீரங்கியைச் சோதித்துப் பார்க்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்