நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சாலைப் பாதுகாப்பு இயக்கம்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சாலைப் பாதுகாப்பு இயக்கம்

1 mins read
b161c16a-8c1e-4319-a8d2-4d2773cc8b91
-

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடத்தப்படும் சாலைக் கண்காட்சிகளில் பாதுகாப்பான முறையில் சாலைகளில் நடந்துகொள்வது பற்றி புதிர் அங்கங்கள், சித்திரக் கதைகள், கல்விக் காட்சிகள், விளையாட்டுகள் ஆகிய வற்றின் மூலம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சாலைகளில் நல்ல நடத்தை பற்றிய சுவரொட்டி வடிவமைக்கும் போட்டியும் தலைப்புப் போட்டியும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆர்க்கிட் பார்க் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலைக்கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்