விபத்து: கார் மீதேறிய கார்

விபத்து: கார் மீதேறிய கார்

1 mins read
ac73ffdb-7a60-4d39-a25d-0dd78540d28e
-

செம்பவாங் சாலையில் சொங் பாங் முகாம் அருகே நேற்று காலை 7.30 மணியளவில் மூன்று கார்கள் விபத்தில் சிக்கின. இதில், ஒரு கார் இன்னொரு கார் மீது ஏறி நின்றதைக் காண முடிந்தது. 3வது கார் அந்த கார்களுக்கு முன்னால் நின்றது. மூன்று தடங்களைக் கொண்ட அச்சாலையின் நடுத் தடத்தில் விபத்து நிகழ்ந்ததாகவும் நிலப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது.படம்: ஸ்டோம்ப்