வடக்கு-தெற்கு ரயில்பாதையில் நேற்றுக் காலை நிகழ்ந்த பயணத் தடைக்குக் காரணமான ரயில் சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்துள்ளது. ராஃபிள்ஸ் பிளேஸிலிருந்து யீஷுன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த ரயிலில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்ட தாக எஸ்எம்ஆர்டியின் நிறுவனத் தகவல் தொடர்பு துணைத் தலைவர் பேட்ரிக் நாதன் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
பயணத் தடை: சேவையிலிருந்து ரயில் மீட்பு
1 mins read

