தீப்பற்றி எரிந்த கார்; யாருக்கும் காயமில்லை

தீப்பற்றி எரிந்த கார்; யாருக்கும் காயமில்லை

1 mins read
e5d32221-1d16-49dd-8174-aa969c877b82
-

சிங்கப்பூர் பொது மருத்துவமனை கார் நிறுத்தும் இடத்தில் நேற்று மாலை கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந் தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை யினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். யாருக்கும் காய மில்லை என்ற போதிலும் சம்ப வம் விசாரிக்கப் பட்டு வருகிறது. படம்: ஸ்டோம்ப்