இரவுநேர சைக்கிள் பந்தயம் காண 2,000 பேர் திரண்டனர்

இரவுநேர சைக்கிள் பந்தயம் காண 2,000 பேர் திரண்டனர்

1 mins read
97126651-a944-490d-b4e6-253cacf248b3
-

சிங்கப்பூர் விளையாட்டு மையத் தில் 110 சைக்கிளோட்டிகள் சனிக் கிழமை மாலை 7 மணி முதல் நேற்று அதிகாலை வரை பந்தயத் தில் கலந்துகொண்டனர். ஸ்போர்ட்ஸ் ஹப் ஹோலிகிரிட் X இரவு நேரப் பந்தயத்தில் அவர்கள் பங்கெடுத்துக்கொண்டனர். ஹோலிகிரிட் அமைப்பும் சிங் கப்பூர் விளையாட்டு மையமும் இதற்கு ஏற்பாடு செய்தன. பந்தயத்தைப் பார்க்க சுமார் 2,000 பேர் கூடியிருந்தனர். இத் தகைய சைக்கிள் பந்தயம் தேசிய விளையாட்டு அரங்கில் முதல் முறையாக நடைபெற்றது.

தேசிய விளையாட்டு அரங்கில் நடந்த ஆடவர் சாலை பொதுப் பிரிவு சைக்கிளோட்டத்தில் தகுதிபெறும் சுற்றில் கலந்துகொண்ட சைக்கிளோட்டிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்