பழுதுபார்க்கவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 1,000 தொழில்நுட்பர்கள் தேவைப் படக்கூடும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்திருக் கிறது. இந்தத் துறையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையைப் போக்க உதவுவதற்காக நேற்று புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்தானது. சிங்கப்பூரில் இப்போது சுமார் 63,000 மின்தூக்கிகளையும் 6,000 மின்படிகளையும் 2,000 பேருக்கும் அதிக தொழில்நுட்பர்கள் பராமரித்து வருகிறார்கள். இருந்தாலும் மேலும் பலர் தேவைப்படும் நிலை இருக்கிறது என்று இந்த ஆணையம் தெரிவித் துள்ளது. உள்துறை, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மின்தூக்கிகளையும் மின்படிகளையும் பராமரிக்கவும்
1 mins read