காக்கி புக்கிட் அவென்யூ 4 சந்திப்பில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை சுமார் 9 மணிக்கு அலட்சியமாக வாகனத்தை ஓட்டி அதன்மூலம் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதற்காக பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த உதின் கெயாம், 36, என்பவருக்கு நேற்று நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்தாண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
பங்ளாதேஷ் நாட்டவருக்குத் தண்டனை
1 mins read

