பட்ஜெட் 2017:: 20% வருமான வரிக் கழிவு

பட்ஜெட் 2017:: 20% வருமான வரிக் கழிவு

1 mins read

வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. 2016ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வருமான வரியில் 20% தள்ளுபடி செய்யப்படும். இருப்பினும், அதிகபட்சமாக $500 மட்டுமே வரிக் கழிவு வழங்கப்படும். "இதன்மூலம் இவ்வாண்டில் குடும்பங்கள் செலுத்தும் வரித் தொகை குறையும்," என்றார் நிதியமைச்சர் ஹெங். இதனால் அரசாங்கத்திற்குக் கூடுதலாக $385 மில்லியன் செலவாகும்.