படத்தில் உள்ள 13 வயது ஹர்னேஸ்வரி முருகனைக் காணவில்லை. அவர் கடைசி யாக நேற்று முன்தினம் மாலை மணி 6.24க்கு காமன்வெல்த் கிரசண்ட் புளோக் 110ல் காணப்பட்டார். அப்போது ஹர்னேஸ்வரி வெள்ளை நிற டி-சட்டையும் கறுப்பு ஜீன்சும் அணிந்திருந் தார் என்று தெரிவிக்கப்பட்டது. இவர் பற்றி தகவல் அறிந்தவர்கள் 1800-2550000 என்ற எண்ணில் போலிசை அழைக்கலாம்.
ஹர்னேஸ்வரியைக் காணவில்லை
1 mins read
-

