நாட்டின் தொழில்துறை உற்பத்தி ஜனவரியில் 2.6% சுருங்கியது

நாட்டின் தொழில்துறை உற்பத்தி ஜனவரியில் 2.6% சுருங்கியது

1 mins read

சிங்கப்பூரின் தொழில்துறை உற் பத்தி மாதாந்திர அடிப்படையில் வலுவான உயர்வைக் கண்டதை அடுத்து ஜனவரியில் அது சுருங்கி இருப்பதாகத் தெரிகிறது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 12 பேரிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், தொழில் துறை உற்பத்தி மாத அடிப்படை யில் சரிசெய்யப்பட்டபின், ஜன வரியில் 2.6 விழுக்காடு சுருங்கி இருக்கக் கூடும் என முன்னு ரைக்கப்பட்டு உள்ளது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg