தனிநபர் நடமாட்டக் கருவிகள் சில பறிமுதல்

தனிநபர் நடமாட்டக் கருவிகள் சில பறிமுதல்

1 mins read

பல்வேறு தனிநபர் நடமாட்டக் கருவிகள் இம்மாதத்தின் முற் பாதியில் பறிமுதல் செய்யப்பட்டன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று தனது ஃபேஸ்புக் பக் கத்தில் இது பற்றி தெரிவித்த ஆணையம், தனது உந்து நடமாட்ட அமலாக்க அதிகாரிகள் இம்மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு மேற்பட்ட சோதனைகளை நடத்தியதில் தங்கள் தனிநபர் நடமாட்டக் கரு விகளைச் சாலைகளில் பயன் படுத்திய பலரைத் தடுத்து நிறுத் தினர் என்றும் கூறியது.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்