பின்தங்கிவிடாது இருக்க திறன்களை கற்றுக்கொள்க

பின்தங்கிவிடாது இருக்க திறன்களை கற்றுக்கொள்க

1 mins read

குடும்பம், வேலை, கல்வியில் சமநிலையை வகுத்து நேரத்தை நிர்வகிக்கும் அதே வேளையில், வேகமாக மாறிவரும் பொருளி யல் சூழலில் மக்கள் புதிய திறன் களைக் கற்றுக்கொண்டு நீக்குப் போக்குடன் செயல்பட வேண்டும் என நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். "தானியக்கம், கணினிகள், செயற்கை நுண்ணறிவு போன்றவற் றால் அதிகமான புதிய மாற்றங்கள் ஏற்படும். "இம்மாற்றங்களுக்குத் தயாராக இருக்கிறீர்களா என்பது நீங்கள் உங்களிடமே கேட்கக்கூடிய முக் கியக் கேள்வி," என்றார் மார்சி லிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி ஹலிமா.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்