வரவுசெலவுத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் விவாதம்

வரவுசெலவுத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் விவாதம்

1 mins read

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் குறித்து உறுப் பினர்கள் பலதரப்பட்ட கேள்வி களை எழுப்பினர். நியமன நாடாளுமன்ற உறுப் பினர் டேனியல் கோ, நிச்சயமற்ற பொருளியல் சூழலில் சிங்கப் பூரர்கள் நிலையற்று இருப்பதாக உணர்கின்றனர். இதைப்புரிந்து கொண்டு மனரீதியிலான பாது காப்பற்ற சூழலை குறைப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். குறைந்த வருமானம் முதல் அதிக வருமானம் வரை உள்ள வர்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வருமானம் கொண்ட சிங்கப்பூரர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை நேரிடையாக உணர்வதாகவும் அவர் சொன் னார்.