'மாஸ்டர்கார்ட்' மூலம் பேருந்து, ரயில் கட்டணம் செலுத்த புதிய திட்டம்

'மாஸ்டர்கார்ட்' மூலம் பேருந்து, ரயில் கட்டணம் செலுத்த புதிய திட்டம்

1 mins read

பேருந்து, ரயில் பயணக் கட்டணங்களை 'மாஸ்டர்கார்ட்' வழங்கும் 'கிரடிட்', 'டெபிட்' அட்டைகளைக் கொண்டு செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'மாஸ்டர்கார்ட்' நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக நேற்று தெரிவித்த நிலப் போக்குவரத்து ஆணையம், 'ஏபிடி' எனப்படும் கணக்கு அடிப்படையிலான நுழைவுச்சீட்டுத் திட் டத்தைப் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்த இருப் பதாகக் குறிப்பிட்டது.

இன்றைய செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg