முதிய, அனுபவமிக்க ஊழி யர்களை வேலையில் தொடர்ந்து வைத்திருப்பதும் பதவி ஓய்வு பெற்ற பின்னரும் அத்தகைய ஊழியர்களை மீண்டும் பணி யில் அமர்த்துவதும் நிறுவனங் களுக்கு நன்மையே- பயக்கும் என்று செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் விக்ரம் நாயர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித் தார். "அதிகரித்து வரும் தரமான சுகாதாரப் பராமரிப்பின் உதவி யோடு நமது முதிய ஊழியர்கள் தொடர்ந்து செய்யும் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார் கள். "தங்களது நிறுவனங்கள் வயதைக் காரணம் காட்டி தங் களை ஓய்வுபெறச் செய்கின்றன என்று சிலர் என்னிடம் சோகத் துடன் தெரிவித்தனர்.
நாடாளுமன்றச் செய்தி: இந்திய மாணவர்கள் முன்னேற வலியுறுத்து
1 mins read
-

