அங்காடி நிலைய உற்பத்தித் திறனுக்கு $90மி.

அங்காடி நிலைய உற்பத்தித் திறனுக்கு $90மி.

1 mins read

அங்காடி நிலையங்களில் உற்பத் தித்திறனை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் $90 மில்லியன் ஒதுக்கும். சிங்கப்பூரில் அங்காடி தொழில்துறையில் வேலை பார்ப் போருக்கு வயது அதிகமாகிவிட் டது. அந்தத் துறைக்கு இளை யர்களை ஈர்ப்பது சிரமமாக இருக்கிறது. 'அங்காடி நிலையம் 3.0 குழு' என்ற அமைப்பு சென்ற மாதம் முன்வைத்த பரிந்துரைகளைத் தமது அமைச்சு ஏற்றுக்கொண் டிருப்பதாக நேற்று நாடாளுமன்றத் தில் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார்.