போலிஸ் கார் விபத்து

போலிஸ் கார் விபத்து

1 mins read
b799fcb0-9de4-4df7-97a4-0e21335f3e89
-

ஜூரோங் ஈஸ்ட் கார் நிறுத்து மிடத்தில் இருந்த மூன்று கார்கள், மூன்று மோட்டார்சைக்கிள்களுடன் போலிஸ் கார் ஒன்று நேற்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனங்களின் பாகங்கள் சிதைந் ததுடன் கண் ணாடிகளும் நொறுங்கியதாக தெரிய வந்துள்ளது. போலிஸ் காரில் இரு அதிகாரிகள் இருந்த தாகவும், அவர் களில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் இது வரை தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை நடைபெறு கிறது என்று போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.