'மாஜரின்'களில் கெட்ட கொழுப்பு

'மாஜரின்'களில் கெட்ட கொழுப்பு

1 mins read

'டிரான்ஸ் ஃபேட்' எனப்படும் ஒருவகை பூரிதநிலையடையாத கொழுப்பு அறவே இல்லை என்று முத்திரையிடப்பட்டிருந்த நான்கு வகை மாஜரின்களில் அது இருப்பதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் கூறியது. ஃபிளோரா லைட், ஃபிளோரா ஒரிஜினல், கனோலா எண்ணெய்யுடனான சனி மேடோவ் ஸ்பிரேட், ஆலிவ் எண்ணெய்யுடனான சனி மேடோவ் ஸ்பிரேட் ஆகியவை அந்த மாஜரின் வகைகளாகும்.