நாள் ஒன்றுக்கு 270 பயணச் சலுகை அட்டைகள் தொலைந்து போகின்றன என்று டிரான்சிட் லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. அட்டைகளைத் தொலைத்துவிட்டு புதிய அட்டைகள் கேட்போர் எண் ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் புதிய சலுகை அட்டை வழங்கும் சேவையை எளிதாக்கும் வகையில் அதிக தானியங்கி இயந்திரங்களை அந்நிறுவனம் பொருத்தவுள்ளது.
நாள்தோறும் 270 பயணச் சலுகை அட்டைகள் தொலைகின்றன
1 mins read
-

