ஆசியாவில் சிறந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு

ஆசியாவில் சிறந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு

1 mins read
113797d9-520a-4a89-b651-455c24ad57f2
-

ஆசிய நாடுகளில் குடியேறிகள் விரும்பும் வாழ்வதற் கேற்ற சிறந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு பெற்றுள்ளது. மெர்சென் என்னும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வெளிநாட்டவர் வாழ்வதற்குச் சிறந்த நாடுகள் பற்றிய இந்த ஆய்வில் உலக நாடுகளில் 25 இடத்தையும் தரமான வாழ்க் கையைத் தரும் நாடுகள் பட்டியலில் 19வது இடத் தையும் சிங்கப்பூர் பெற்றுள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா, தொடர்ந்து 8ஆவது ஆண்டாக முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 231 நாடுகளின் அந்தப் பட்டியலில் மிக மோசமான நகரமாக ஈராக்கின் தலைநகர் பாக்தாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.