வேலை தேடும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளுக்கு உதவ வேலைச் சந்தைகள்

வேலை தேடும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளுக்கு உதவ வேலைச் சந்தைகள்

1 mins read
78bc720a-2ed1-4351-99e5-ac1b4c871c7f
-

சுதாஸகி ராமன்

நிபுணர்கள், நிர்வாகிகள், மேலா ளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகி யோர் வேலை தேட சிறிய வேலைச் சந்தைகளில் நேரடி உதவி வழங்கப்படும். வேலை இல்லாத ஊழியர்களை ஊழியரணிக்குள் மீண்டும் அறிமுகப்படுத்த உதவும் இந்தத் திட்டம் நீண்டகால வேலையில்லா விகிதத்தைக் குறைக்கும். நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட வேலைச் சந்தை ஒன்றில் கலந்துகொண்ட மனிதவளஅமைச்சர் லிம் சுவீ சே இதனை அறிவித்தார்.