'கெட் எக்டிவ் சிங்கப்பூர்' தொடர்பில் ஜூலையில் பல்வேறு நிகழ்ச்சிகள்

'கெட் எக்டிவ் சிங்கப்பூர்' தொடர்பில் ஜூலையில் பல்வேறு நிகழ்ச்சிகள்

1 mins read
d37346bd-6d7a-4324-a2f5-b2681ae3d6b3
-

இரண்டாம் முறையாக இடம் பெறவிருக்கும் 'கெட் எக்டிவ் சிங்கப்பூர்' நிகழ்வு வரும் ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி முடிவடையும். இந்த ஆண்டு மேலும் அதிகமான விளையாட்டுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.